பக்கம்:பூ மரங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்த்தது 荡药 "இல்லாட்டாப் போகுது அதை நினைச்சு சங்கடப் படாதே’ என்ருள் நீலாவதி, 'இல்லேம்மா, கேளேன், சப்படி ஆரம்பிச்சுது, என் னமா முடிஞ்சுதுன் துல்லாம் நெனவில்லே. பெரிய திருவிழாக் கூட்டம் மாதிரி கலகலப்பா, நிறைய விளக்குகள் எல்லாம்எங்கும் ஜோதி மயமாக இருந்தது. நானும் அத்தாலும் வேடிக்கை பார்த்து தின்றுேம், திடீர்னு மின்னல் மாதிரி பளிச்சிட்டுது. என் கண்ணே குருடாயிட்டுது போலே இருந் தது. பக்கத்தில் நின்ன இத்தான் கையைப் பிடிக்கலாம்னு தினச்சு கைநீட்டிஒல், பக்கத்திலே யாருமில்ல். அப்புற மென்ன? நினைவு இல்லையே' என்று புருவங்களேச் சுளித்தாள் ராஜம்: போகுது போ. நீ கம்மாயிரு" என்ருள் தாய். ஆளுல் ராஜம் மீண்டும்சோன்னுள்: பிறகு எனக்கு ஞாப் அத்துக்கு வாறது. இதுதான். எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் தனியா நிற்கிறேன். நம்ம வீடு இடிந்து விழுந்து சுவ ரெல்லாம் பாளம் பானமாப் பெயர்ந்து விழுது தாளுக விழுந்துதா, யாராவது இடிச்சுத்தள்ளிளுங்களா? நீ எங்கே ருந்தே? மற்றவங்கள் எங்கே? எனக்கு எதுவுமே புரியலே. எனக்கானு ஒரே பயம் திடீர்னு யாரோ என் கையைப் பிடிச்சு இழுத்தாங்க. அத்தானுக்கும்னு பார்த்தா, இல்ல். கரடி மாதிரிஇருந்தது. நான் ஒடப்பார்த்தேன். அது-இல்லை அதுகூட ஆளுதான் ஆணு பார்க்கப் பயமாயிருந்தது. நான் தப்ப முடியாதபடி பலமாப் பிடித்து இழுக்கவே நான் கூப்பாடுபோட்டேன். இடிந்து விழுந்த சுவர் பக்கத்தில் நீ நின்னது தெரிஞ்சுது. பெரிய சுவர் இடிஞ்சு விழுந்து கொண்டிருந்தது. உன் மேலே... எவ்வளவு பயமாயிருந்தது தெரியுமா?..." ‘சவத்தை இப்ப ஏன் நினைக்கிறே. விட்டுத்தள்ளு. அது சொப்பனந்தானே' என்று தாய் சொன்னதைக் கேளாதவள் போல்,மேலும் பேசிக்கொண்டுபோளுள் ராஜம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/52&oldid=836060" இலிருந்து மீள்விக்கப்பட்டது