பக்கம்:பூ மரங்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔登 வசந்தம் மலர்ந்தது கேட்டையா. உன்னே இழுக்கத் தாவணும்னு துடித் அந்த ஆளு விடாமல் என்கூட வந்திரு, என் గ லு பயமுறுத்துச்சு. முடியாதுன்னு கத்தினேன். இ.இ.இ.இ.இ அப்போ அந்த ஆளு முகத்தைப் பார்த்தா-பயமா இருந்துது. எங்கோ பார்த்த மாதிரி; இல்லே, ரொம்ப இல்லாத் தெரிஞ்ச முகமாக, ஆளு. கொடுரம் படிந்து மிருகம் மாதிரி, தோணிச்சு. அது யாரு முகம்? எனக்குத் தெரியலே; கேளம்மா. அந்த ஆளு கடைசியில் என்னத் தூக்கி, இடிந்து விழும் சுவர்களின் கீழே உன் பக்கத்தில் எறிந்தது. எனக்கு அப்படியிருக்கும் சொல்லு பயத்தால் செத்தே போனேன்னு தான் சொல்லலும்! அம்மான்னு அலறினேன்-முழிச்சிட் டேன். பிறகு கொஞ்ச நேரம் எனக்கு எதுவுமே புரிய ఫ్గడ్క్లి, - நீலாவதி அருகில் நின்ற லக்ஷ்மியைப் பார்த்தாள். "பார்த்தியா, நான் என்ன சொன்னேன்? என்று கேட்கிற தோரணையில் லக்ஷ்மியும் தலையசைத்தாள் ஆமா. ராசம் நல்லாப் பயந்து போயிருக்கு என்று அங்கீகரிப்பது போல், சொப்பனம் பலிக்குமா அம்மா?’ என்று வினவினுள் மகள், "பவிக்கும். எல்லாச் சொப்பனமும் பலிக்கும்னு சொல்ல முடியாது. நீ கண்டது பயந்துபோனதினலே ஏற்பட்ட கன தான். நேத்து நடந்த விஷயங்கள்ளாம் உனக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கு. அதுதான் எல்லாம் ச ரி யா ய் ப் போயிரும். கவலைப்படாதே!’ என்று தேற்றினுள் தாய். "ஆத்தான் இன்னும் வரலேயாம்மா? எங்கே போயிருப் glimps?” நீலாவதிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தரையைப் பார்த்தபடி இருந்தாள். என்னவாவது சொல்ல வேண்டுமே வந்திருவான். வராமலா போவான். கல்யா ணத்தன்னைக்கி எதிர்பாராம திடீர்னு இப்படி ஆயிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/53&oldid=836062" இலிருந்து மீள்விக்கப்பட்டது