பக்கம்:பூ மரங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது: 59 வண்டி நின்றது. நோக்காலில் மாடுகள் கட்டப்பட்டிருந் தன. நன்கு வளர்ந்து மினு மினுப்போடு விளங்கிய கருஞ் செவலை மாடுகளும், அங்கங்கே பித்தளைப் பிடிப்புகள் தெளிவு கள், வட்டங்கள், கம்பிகள் முதலிய நகாஸ்களுமாக மின் னிய ஜோரான வில்வண்டியும் சொந்தக்காரரான பெரிய மனிதருக்கு மட்டுமல்ல, செங்குளம் ஊருக்கே தனிப்பெருமை தருவன. தாண்டவராக பிள்க் கூட அந்த ஊரின் சிறப்பு களிலே ஒரு புள்ளிதான்! ‘என்ன அண்ணுச்சி, நீங்கனாச் சிரிச்சுக்கிட்டுப் போl களே, அந்தத் தமிாஷை என் கிட்டேயும் கொஞ்சம் சொல் லுங்களேன். நானும் சேர்ந்து சிரிக்கேன்!” என்று மீண்டும் சொல்லுதிர்த்தார் தாண்டவராயபிள்ளை . தனது தவற்றை உணர்ந்து என் புத்தியைச் செருப்பா லடிக்கணும். இப்படிக் கோட்டிக்காரன் மாதிரி நடுத்தெரு விலே சிரிச்சுக்கிட்டுப் போனு, மத்தவங்க ஏன் கேட்கமாட் டாங்க?' என்று தன்னையே கடிந்துகொண்டு நின்ருர் பண்ணே யார். ஹிஹி, என்னவோ சிசிச்சேன்! நீங்க என்ன சர்க்கியூட் கிளம்பியாச்சாக்கும்?' என்று பேச்சை மாற்றினுர், பின்னே, டுட்டி யாரை விட்டுது? இப்படிப் பக்கத்திலே சில ஊர்களைச் சுற்றிப் போட்டு, டவுனுக்கும் போயிட்டு வரணும்." ஊம் அப்படின்ன இந்தித்தடவை கியாம்பு பலந்தான்னு சொல்லுங்க!' என்று கனத்தார் பண்ணையார். என்ன பிரமாத கேம்ப். ஏதோ கடமைக்கு ரெண்டு மூணு நாள் சுத்திட்டு வரணும்...வாங்களேன். உட்கார்ந்து பேசலாம்’ என்று தாண்டவராயர் அழைத்தார். இல்லை யில்லை, வேளை நிறையக் கிடக்கு. நீங்ககூடக் கிளம்ப விே ன்டியதுதானே. வண்டி , மாடு எல்லாம் ரெடிது, நிக்குதே நான் வரட்டுமா?’ என்று கிளம்பிள்ை பண்ணை யார் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/60&oldid=836077" இலிருந்து மீள்விக்கப்பட்டது