பக்கம்:பூ மரங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆密 வசந்தம் மலர்ந்தது தேரியாது. எல்லோருக்கும் அவளைத் தெரியும், காயங்குளத் ருல் காயங்குளம் ஊர்க்காரி அவள். தான் : அவள் சொல்லிவிட்டுப் போனவைகளை எண்ண எண்ண நீலாவதிக்குக் குழப்பமே ஏற்பட்டது. அவள் உண்மையே பேசினுளன: வழக்கம் போல் புளுகியிருப்பாளா, அவள் குறி தான் சொன் ஒளா? மனசிலே பட்டதை எல்லாம் கொட்டி விட்டுப் போனுளா? ஒன்றும் நிர்ணயிக்க முடியாமல் தலை கிலே கைவைத்து உட்கார்ந்து விட்டாள். "பார்த்தேனாம்மா, காயங்குளத்தாளுக்கு எப்படிக் கோட்டாவி தேரச்சக்கிட்டுப் போச்சு? அவ்வளவு திட்டி 3, 2 பம்மா ராசத்துக்கு பாவிக் கண்ணுலே பாம்பு கொத்த' என்று கைவிரல்களைச் சேர்த்துச் சொடுக்கிளுள், அடுப்பங் கரைப் பக்கமிருந்து வந்த லக்ஷமி. அவ கொட்டாவி விட்டதிஞலே திருஷ்டி பட்டிருக் குன்னு அர்த்தமாக்கும்?' என்று ராஜம் கேட்டாள். பின்னே? தெரியாமலா சொல்லிட்டுப் போயிருக்கா நம் முன்னுள்ளவங்க?' என்று பதிலளித்தாள் லக்ஷ்மி, எவ் வளவு கண்ணு பட்டிருக்கோ, அவ்வளவு தூரம் மந்திரிக் கவுளுக்கு கொட்டாவி வரும்னு சொல்லுவாங்க. இன்னைக் குத்தான் நீ பார்த்தியே!” - ஊம்' என்று குரலிழுத்துவிட்டு ஊஞ்சலே மெதுவாக ஆடச் செய்தாள் ராஜம். கிரிச் கிரிச் என்று ஊஞ்சற் கம்பிகள் ஒவிக்கத் தொடங்கின. எண்ணப் புகையை நீளவிட்டு, முடிவான ஒளி கான முடியாமல் ஏங்கியிருந்த நீலாவதிக்கு அந்த ஒசை வேதனை பளித்தது. சும்மாயிரம்மா வீளு ஏன் ஊஞ்சல் ஆட்டுதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/69&oldid=836094" இலிருந்து மீள்விக்கப்பட்டது