பக்கம்:பூ மரங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

臂登 வசந்தம் மலர்ந்தது போயிட்டு வாயேன். நான் வேண்டாம்னு சொல்லு 褒 போது அவளாகவே சொல்லிவைத் அவசியமில்லாத் தாள்: சீக்கிரமே வந்திருவேன்." பிறகு சட்டென நினைத்துக் கொண்டவனாய் உதிர்த்தாள்: ஐயோ, எனக்கு ஞாபகமே இல்லாப் போச்சே!' என்னது?’ என்று கேட்டார் அவர். "உங்க நீலாவதி இருக்காளே நீலாவதி-அவ ஆசையா உங்களுக்கு பண்டம் பணியாரம்லாம் அனுப்பியிருக்கா. அவ வீட்டு சமையல்காரி இருக்காளே-லட்சுமியா அவ )سسة وتقع فين அவதான் கோண்டுவந்தா. வட்டு, பத்தாசி, அதிரசம், தேங் மல்-கல்யாண வீட்டுப் பலகாரங்கள் இருக்கும்லா அதிலே காஞ்சம் கொஞ்சம் அனுப்பியிருக்கள். நீங்க காப்பி சாப்பி கடல்லே கொடுக்கலாம்னு அலமாரிலே எடுத்து வச்சேன், மறத்தே போனேன். ராத்திரி இட்டிலி தின்னும்போது சாப்பிட்டாப் போகுது!’ என்று, தனக்கே உரிய நீட்டல்கள், தெளிவுகள், ஆட்டங்கள்: குலுக்கல்கள், சிரிப்புகளோடு சொல்லி முடித்தாள். "ராத்திரிச் சாப்பாட்டோடு என்ன! இப்ப தான் எடுத் துக் கொடுத்திட்டுப் போயேன். நீ கோயிலுக்குப் போயிட்டு قناة تي வந்த காபி போட்டுக் கொடுத்தால் போதும். இன்னேய விர தத்தை இப்படியே கழிச்சிரலாம். இட்டிலி வேகனும்கிற

:- హి ,షొ 。酸 அவசியம் கூட இல்லை.

கையிலிருந்த கிண்ணத்தை சுவர் மாடக்குழியில் வைத்துவிட்டு பொன்னம்மா உள்ளே போளுள், கால் பாத சரங்கள் சிலுக்கு சிலுக்கு என்று கட்டியம் கூற சிறிது நேரத்தின் ஒரு கையில் தட்டும், மறு கையில் தண்ணீர் டம்னருமாகத் திரும்பிவந்தான். அவற்றை அவர் முன் தவிட்டு, கிண்ணத்தை எடுத்துக்கொண்டு கோயிலுக் குப் போயிட்டு அாரேன் எண் சொல்லி, பாதகரம் கவிதை ثبية ،ة

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/77&oldid=836113" இலிருந்து மீள்விக்கப்பட்டது