பக்கம்:பூ மரங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது -- சிவகுருநாத பிள் ைபின் யோசனைகளுக்கு அன்று முடிவே ஏற்பட சது போல் தோன் நியது சித் இனச் சுமை அழுத்த, அவர் நாற்க வியில் சாய்ந்தார். நீலாவதி இப் பு:ம் செய்வானா? அவ எதுக்காகச் சங்கணும்; இவ்வளவு காலமும் இல்லாமே ; செ -- ப்டி வந்து எனக்கு மருந்து வைக்கணும்னு அவளுக்கு என்ன அவசியம் வந்தது, தெரியவியே ஊ:ம்ம்' அவர் மனக் குழப். தெளிய வழியில்லே. "ஒரு வேளை இப்படியிருக்குமோ ! எதிர்பாராமல் அலன் தி. . மெல்லாம் சரியாப் போன திஞல்ே, அவள் ராசத்து மேலே எனக்கு மோகம் ஏற்படுத்துவதுக்காக மருந்து விச் சிருப்பாளோ?" வித்து விழுந்ததுதான் தாமதம், அவர் உள்ள ஏ க்கம், கன்ை முதலியவைகளால் பன் பட்டிருந்தது-அதற்கு உயிரூட்டி முஃ எழச்செய்து, பெசி தாக வளர்ந்து மேலும் பசுமைக் கனவுகள் சிலிர்க்க உதவி புரிந்துவிட்டது. - جی! அப்படித்தான் இருக்கும். அதிலும் இன்னக்கு நான் கோவப்பட்டுக்கிட்டு வந்தது மாதிரிப் பட்டிருக்கும் அவ ளுக்கு தாசிகுலம் இல்லே! கைகாரிகளாகத்தான் இருப் பாளுக’ என எண்ணிஞர். ராசத்தை நான் விரும்புகிற துக்கு எனக்கு மருந்து வேறேயா வைக்கனும்! என்ன பைத்தி பக்காரத்தனம்: ஹ ஹ ஹ!' - இந்த நினைவு நெளிந்து கொடுக்கவும் தாளுகச் சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது அவருக்கு. • * -- . . மல்கோவா மாம்பழத்தைத் தின்ன தட்சணையா கேட் பான் மனிசன்! நம்ம ராசாத்தி ஒண்ணுங் கிளாஸ் மல் கோவாப்பழம் போல அல்லவா! அவளே நான் மறந்திருத் தால் அல்லவா எனக்கு ஞாபகமூட்டணும் ஹெஹ்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/82&oldid=836125" இலிருந்து மீள்விக்கப்பட்டது