பக்கம்:பூ மரங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

避憲 - கசந்தம் மலர்ந்தது ம்ைமா என்று மூக்கிலே விரல் வைத்தார்கள் மூத்தவர்கள்! 編辯掌影 கட்டியோ, அல்லது வெறுங்கூந்தலை மட்டும் கொண்டை போட்டோ வர விரும்பாமல், அழகிய கருப்புச் சீப்பினுல் சிக் இறுத்து வாரிப் பளபளக்கத் ெ தாங்கவிட்டுக்கொண்டு வந்தது யிதர் கண்கக் உறுத்தாமலில்லை. ற வீட்டுப் பெண்கள் வெறும் தேங்கா யெண்ணெய் து பெரியம்மாக்கள் காச்சி ஊற்றிய தைலங்கள் எதை அதுை-அலை கறுகல் நாற்ற மெடுத்தாலும்கூட!-தடவித் த& மூடித்துத் திரிந்த போது, பொன்னம்மா எந்தெந்தச் சிகைகளிலிருந்தேல்லாமோ கண் ளு டி ப் புட்டிகளில் அடைத்து, கட்டான தாள்கள் ஒட்டி, பச்சை யென்றும், சிவப்பு என்றும் திற நிறமாக வந்த வாசனைத் தைலங்களை இ.பயோகித்தது பேத்திமார்களுக்குப் பொருமையையும், ர்களுக்கு எரிச்சலையும், பாட்டிமார்களுக்கு ஆத் திரத்தையும் உண்டாக்கியது. தமிழ்நாடு வேளாள குலச் சட்ட திட்டங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட உருவ கங்கை-பல வருஷங்கள் கல்யாண மாகா: ல் வீட்டுக்கள் அடைப்பட்டு-கனவும் தனிமையும் ஏக்கமும் தானு:ாய்த் புழுங்கிய கன்னி.இருபத்தோராவது :ைசிலே தான் மணமகளாக முடிந்த போதிலும், சொத்தும் சுதந்திரமும் அந்தஸ்தும் வந்து சேர்த்ததினுல் பூரித்துப் போனுள் முன்பு வசதியின்றியும் மற்றவர்களுக்குப் பயந் தும் அனுபவிக்காது விட்ட சில்லரைத் தேவைகளே, தானே வீட்டின் அரசியாகி சகல வசதிகளும் பெற்றதும், அனுபவிக் ந்தாள். அவள் கெட்டலேந்து சீரழிந்து விடவில்லை. இஷ்டம் போல் சிங்காரித்து தன் அழகின் போதையிலே கிரங் கித் திரிந்தான். ஆணுல் ஊர்க்காரர்களுக்கு அவள் போக்குப் பிடிக்கவில்லை. காரணம், பொன்னம்மா முற்போக்கடை யாத செங்குளம் ஊரிலே முன்னேற்றப் பாதையில் முன்னே பார்க்க குதித்துச் செல்லத் துணிந்ததுதான். r معانه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/85&oldid=836128" இலிருந்து மீள்விக்கப்பட்டது