பக்கம்:பூ மரங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీ : வசந்தம் மலர்ந்தது தாள் வர அதற்கு வரையறைகள் வகுத்துக் கொண் டான், * பொன்னம்பி வருஷத்துக்கு இரண்டு மூன்று தடவை கள் தாய் வீடு போய் பருவதுண்டு. அவள் தாய் சில முறை கள் இங்கு வந்து தங்கிப் டோவான். அவள் தாய்க்கு ரொம்ப வகுத் தம் தான், தன் மகளுக்கு ரொம்ப வருஷமாகக் கல்யாண மாகாமல் இருந்தது. ஏதோ விளக்கு நாச்சியா கிருபை போலே குடும்பத்திலே ஒளி ஏற்பட்டது. ஆளு. பொன்னம் மாளுக்கு ஒரு பின்ளே பிறக்கலியே இன்னும் என்ற கவலை கோயில் குளம், தர்மம் அனுஷ்டானங்கள் என்று பலப்பல சேய்யத் துசன் டி, மகளுக்கு அடிக்கடி போதனைகள் புரிய ன்ைத்தது. ககளுக்குக் கல்யாணமாகி நான்கைந்து வருஷங்களாகி கம் குலம் விளங்க ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்க மும், சுற்ருத அரச மரம் இல்லை, கும்பிடாத கோயில் இல்லை, பண்ணுத பூசைகள் இல்லை என்கிற கணக்கெடுப்பும் சேர்ந்து, அவள் யோசனைகளை வேறு வழியிலே திருப்பின. கணவன் சதா தேவடியா வீடும், அங்கேயும் இங்கேயும் கதி என்று திரி வதைத் தவிர்த்து பொன்னம்மாளிடம் அதிக ஆசை காட்டி வீட்டிலேயே தங்க வகை செய்யவேண்டும் என்று திட்டமிட் டாள். அதற்குச் சரியான வழி அவர்களது முன்னேர்கள்பரம்பரை பரம்பரையாகப் பட்டிக்காட்டுப் பெண்கள்-நம் பிக்கை வைத்து உபயோகித்த மருந்து வைக்கும் முறை யைக் கையாளத் தூண்டினுள். மகளுக்கு முதலில் போதிய தெம்பு இல்லை என்ருலும்கூட, தாயின் இடையருத போதனை துணிவு கொடுத்தது. இவர்களைப் போன்ற பெண்களுக்கெல் கெல்லாம் துணை நின்று வேண்டிய சகாயம் செய்யும் செல்லம் பண்டிதரின் தயவில்ை அவள் மருந்து பெற்றுக்கொண் ఓ...? ; , அதை கணவனுக்குக் கொடுக்கலாமா வேண்டாமா என்ற யோசனை அடிக்கடி எழுந்தது. அவளது தாய் மாமா - - сr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/87&oldid=836132" இலிருந்து மீள்விக்கப்பட்டது