பக்கம்:பூ மரங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது § 7 வுக்கு அவர் பெண்டாட்டி மருந்து வைத்துவி படுத்த படுக்கையாகி வாந்தியெடுத் எலும்பும் தோலுமாகிச் சாகாமல் செத்து அ யானதும் மருந்து வைப்பதைப்பற்றி உலர் சொன்னதும் அவளுக்குத் தெரியும். ஆபத்துல்லா என்ற பயமும் இருத்தது அவளுக்கு. அதுக்கெல்லாம் ஒண்ணும் வராதும் உ! அப்படி வந்தா லும் நம்ம செல்லம் பண்டுவன் இருக்கவே இருக்கான் மாற்று குடுத்து மருந்தைக் கீழே விழித் தட்டி வந்த சீக்கை மாயமாப் போக்கடிச்சிடுவான். நாம் என்ன கேடுதலுக்கா செய்யிதோம் எல்லாரும் நல்லாயிருக் n f கலும், அவுக சேரு நிலைநிக்க குடும்பம் துவங்கனும்கிறதுக்குத்தானே இவ் வளவும் என்று போதித்தாள். "ஆமா, அவுகளுக்கு இது தெரிஞ்சு போச்சுன்னு?’ என்ற சந்தேகம் தலை தூக்கியது பொன்னம்மாளுக்கு. "ஏட்டி பொன்னு! உன்னைப் போலே முட்டா மூதியைபைத்தியாரப் பொண்ணே - நான் பார்த்ததே இல்லை. எதுக் கெடுத்தாலும் பயமும் சந்தேகமும் பட்டுக்கிட்டிருந்தால் எதுதான் நடக்கும். ஈசனே, பகவானேன்னு அவன் தலை யிலே பாரத்தைப் போட்டுட்டு தைரியமாக் கொடுத்திரு. எல்லாம் நல்லதா முடியும் என்து உற்சாகமூட்டி , திட்டம் வகுத்துக்கொடுத்தாள் அன்னே. அவளே உடனிருந்து மருந்துப் பிரயோகம் வெற்றிகர மாக முடிகிறதா என்ன என்று கவனித்திருப்பாள். ஆனல் அதற்குள் அவளுக்கு வேறு அலுவல்கள் காரணமாக ஊரி லிருந்து அழைப்பு வந்துவிட்டது. 癸 ஆகவே, பொன்னம்மா தந்திரமாக - ஒரு வேளை விஷயம் வெளிப்பட்டு விட்டாலும் பழியைப் பிறர் தலையிலே போட் டுத் தப்புவித்துக் கொள்ளலாம் என்ற வரும்முன் காக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/88&oldid=836134" இலிருந்து மீள்விக்கப்பட்டது