பக்கம்:பூ மரங்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. அலேயடு உள்ளங்கள் வெள்ளிக்கிழமை இரவிலே காயங்குளத்தாள் சொல் விப்போன சேதியை எண்ணி எண்ணி துரங்காமல் புரண்ட நீலாவதிக்கு காலேயிலேகூட மனத்தெளிவு பிறக்கவில்லே. பொன்னம்மாதான் ஏவல் வைக்கத் துரண்டியிருப்பாளா, அதளுல்தான் செல்லம் பண்டிதர் வர மறுத்துவிட்டாரா; அப்படியானுல் இதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்; யாரிடம் கேட்கலாம்-இன்ஞேரன்ன நினைவுக் குமிழிகள் தோன்றித் தோன்றி மறைந்தன அவள் உள்ளத்தில். > பொன்னம்மா தான் தீயை ஏவிவிடும்படி செல்லம் பண் டி.தரைக் கேட்டுக்கொண்: ருந்து, அதன்படியே காரியங் கள் முடிந்திருந்தன என்ருல், இதை பண்ணையாரிடம் எப் படித் தெரிவிப்பது-அல்லது தெரிவிக்காமலே இருக்கவஈஎன்ற அரிப்பு வேறு புரண்டு கொடுத்தது. எதையும் நல்லாத் தெரிஞ்சுக்கிடாம. திட்டாந்தரமா ஒருத்தி மேலே எப்படிப் பழியைப் போடுறது? பொன் னம்மா, பாவம்! நல்ல குணம். அவ மேலே எனக்கு என் நைக்கும் கோபமோ, வெறுப்போ கிடையாது. அவளும் அப்படி ஏதாவது இருப்பதாகக்கூடக் காட்டிக்கிடவியே...... ஊம் ஆகு யாரைத்தான் உறுதியா நம்ம முடியுது இந்தக் காலத்திலே? பண்ணே யாருக்கு அவ மனக்கஷ்டம் தெரியா மலா போயிருக்கும்?...இப்படிப் பழி வாங்கணும்னு நினைக்கக் கூடிய அளவுக்கு அந்தப் பொண்ணு மனசு குமுறிக் குமைஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/92&oldid=836144" இலிருந்து மீள்விக்கப்பட்டது