பக்கம்:பூ மரங்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வசந்தம் மலர்ந்தது 93 னத்தின் மீது அவர் பார்வை படியும். தானுக அவருக்குச் சிரிப்பு மலரும் முகத்திலே. 'நீலாவதியின் பைத்தியக்காரத்தனத்தை நினைத்து எப் படிச் சிரிக்காமல் இருக்க முடியும்?' என்று கேட்கும் மனம், "நானும் முட்டாள்தனமாகத் தான் நடந்து கொண்டேனே என்னவோ இப்படி விசயம் போகும் என்று தெரிந்தால்... ஆணுல், அதுபோல் ஏற்பாடுகள் செய்யவேண்டியதும் அவ சியமாகத்தானே இருந்தது?...--தொடர்பற்ற எண்ணத் தடத்திலே சிறிது முன்னேறிப் பின் திக்குத் தெரியாமல் விழித்தபடி அமர்ந்துவிடுவார். எல்லாமே விசித்திரமாகத்தானிருக்கு நாடகமே உலகம் கிருகளே அது சசின்னு தான் எனக்குக்க டப் படுது' என்து தினத்துக் குறுநகை கொள் வார். - பொன்னம்மாள் மெளனமாக காப்பி கொண்டுவந்து கொடுத்தாள். நீங்க குளிச்சிட்டுச் சாப்பிடப் போறிகளா? இல்லே, இப்பவே தோசை சுட்டிரலா? அடுப்பு எரியுது, கல்லு போடட்டுமான்னுதான் கேட்டேன்’ என்ருள். அவருக்குப் புரியாததுபோலே 'ஊம்ம்' என்று இழுத் தார். பிறகு சரி எதுக்கும் தோசையைச் சுட்டுப் போட் றேன்! நான் எப்பவாவது தின்னுட்டுப் போறேன்’ என்று சிரித்தார். "இப்பவே சட்டு வைச்சால், பிறகு தோசை எரு மாதிரி இருக்கு, சூடு இல்லே என்று சொல்வேளேன்னு தான் கேட்டேன்' என்று சொல்லுதிர்த்துவிட்டு உள்ளே போளுள். பொன்னம்மா வழக்கம்போல் வேலைகளை கவனித்து வந்தாளே தவிர, அவள் உள்ளத்தில் கொந்தளிப்பு இல்ல மற் போகவில்லை. அவளைப் பொறுத்தவரையில் சசி வெள்ளம் வந்துவிட்டது. தலைக்கு மேலே போகும்போது, ஒரு சாண் அதிகம் போளுல் என்ன, ஒரு அடி உயரம் அதிக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூ_மரங்கள்.pdf/94&oldid=836148" இலிருந்து மீள்விக்கப்பட்டது