பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. பெண்களும் பேரழகும் ས་ཟཟཟས་ཟས་ཟ་རྒྱུ་ཟ ཟ o نیا اداس --

o ■ 經 | | க - * * - o o §: - m + - அ H - ---- -o-o- "," - பெண்ணும் பெருமையும் மலரின் மென்மை, நிலவின் தண்மை, பனியின் வெண்மை, பாலின் மேன்மை, தென்றலின் குளுமை, தேனின் இனிமை, வானின் பெருமை, வாழ்வின் அருமை அத்தனையும் ஒன்றாக உலகில் வடிவெடுத்துத் தோன்றியவள் தான் பெண் என்று வருணித்து மகிழ்வார்கள் புலவர்கள்.