பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா இடைகிறது. அந்தப் பயிற்சியை ក្រៅ சிரமப் பட்டுத் தான் செய்ய வேண்டும் , வேதனையைப் பொறுத்துக் கொண்டுதான் பயில வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அல்லது அப்படி யாராவது உங்களுக்குச் சொல் லியிருந்தால் , அது மிகமிகத் தவறான கருத்தாகும். தெரியாமல் உளறுகிற பிதற்றலாகும். அறியாதவர்கள் திரிக் கின்ற சரடு, அநியாயக் காரர்கள் விடுகின்ற கரடி, என்று நீங்கள் அதை ஒதுக்கிவிட வேண்டும். உண்மை என்று உலகம் ஏற்றுக் கொண்டது. நன்மையே கிடைக்கிறது என்ற நாகரிக நங்கையர்கள் கூட செய்து கொண்டு நலம் பெற்று வாழ் கின்ற தன்மையில் உதவி செய் யுகிற உடலழகுப் பயிற்சி களையெல்லாம், சொல் லால் சொல் லிக் கொண்டு இருந்தால் அவை சுவையாகத் தோன்றாது. சர்க்கரை யைத் தின்றால் இனிக்கும் என்று படித்தால் ருசிக்காது. வாயில் போட்டுச் சுவைத்தால் தானே புரியும். அதே முறைதான் பயிற்சிக்கும். பயிற்சி பெறுபவர்கள் பெறுகின்ற நன்மைகள்

  • நிமிர்ந்த மார்பகம் பெறத் துணை செய்கிறது. * குறைந்த அளவு இடை பெற வழி வகுக்கிறது.
  • உடல் நிறத்திலே புதிய அழகைப் பெருக்குகிறது.
  • ஒளி மிகுந்த கண்களை உருவாக்குகிறது.
  • இனிமையான, எடுப்பான குரலை அளிக்கிறது.