பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 57 = என்ற உண்மையை நாம் அறியும் போது நமக்கே வியப்பாக இருக்கும். ஆமாம்! நாம் உண்ணுகின்ற உணவு, இழுக்கின்ற தூய காற்று, உணவில் சேர்த்துக் கொள்கின்ற வைட் டமின்கள், இரும் புச் சத்துக்கள்தான் இச் சுரப்பிகளை வலிமையுடையதாக மாற்றுகின்றன. இத்தகைய பேராற் றல் மிக்க எண் டோகிரைன் சுரப் பிகளின் ஆற்றல் குறைந்தால், மார்பகம் சரிவர உருப் பெறாமல் , பெருக்காமல் மங்கி விடுகிறது. தொடக்க நிலையிலேயே, வளரும் நிலையை இழந்துவிடுகிறது. - அதே சமயத்தில் சுரப் பி அதிகமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டால் ? .. ஆபத்துதான். முறையற்ற முறையிலே, அளவின்றிப் பெருத்து, அசிங்கமாகத் தோன்றிவிடும். ஆகவே, முறையான, அளவான, அழகான, செழிப்பான், உவப்பான, உருண்ட திரண்ட ಕ್ಲ வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குப் புரிகிறதல்லவா? அதுதான், ஆற்றல் மிக்கதான எண்டோகிரைன் சுரப்பிகளை இயல்பாக, வளமாக, வேலை செய்யத் தூண்டிவிடுகின்ற வேலைகளை நாம் செய்யதாக வேண்டும். நம்மால் முடியுமா? நம்மால் அந்தச் சுரப்பிகளை ஒ ழுங்காகப் பணி செய்யத் துண்ட முடியுமா என்று f O so 35 | 3, வேண்டும் போல் உங்களுக் குத் so - o + i தோன்றுகின்றதல்லவா? மனித சக்தி மாபெரும் சக்தி என்பது இன்னும்