பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா 2. TEEB af கிடந்தால் EEಾಧf குறைந்து விடும். இதை நம்பி, பலர் உணவைக் குறைத்து, உணவை வெறுத்துத் திண்டாடி வாழ் கின்றனர். சுவையான உணவின் எதிரிலே உட்கார்ந்திருந்தாலும் கூட, வாயை வயிற் றைக் கட்டுப் படுத் தி விரதம் இருப்பதுபோல, ஒரு விதமான வேதனையுடன் உட்கார்ந்திருக்கின்றனர். பட்டினி கிடந்தால், உடலில் ஒரு சில பவுண்டு எடை குறையலாம். ஆனால் அது அன்றாட வாழ்வு முறையைப் பாதிக் கும். உடல் தளர்ந்து போகும். வாழ்க்கையைப் பாரமாக நினைக் கத் தூண்டும். களைத்துப் போன முகத் தோற்றத்தைத்தான் காட்டுமே தவிர, இளைத்துப் போனதாக இடையைக் காட்டவே (ԼՐւգ եւIT3:/. 'ஒரு சிலர் அதிகமாக உட்கொள்ளுகின்றார்களே, அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே' என்று சிலர் நினைக் கலாம் . அவர்களின் உணவுக் குழல் பாகங்களும், சிறுகுடல், பெருங்குடல் வயிற்றுப் பகுதி அனைத்தும் வளமாக உள்ளதால் தான், அவர்கள் உட் கொள்ளுகின்ற உணவு எளிதில் ஜீரணம் அடைகின்றது. அதே நேரத்தில் உடலும் நலமாக இருக்கின்றது. „^b (3 # © H (Կ o o zv Q 藝 அதே நேரத தல ஜரண உறுப புக கள நல ந த நிலையில் இருப்பவர்கள், அதிகம் உண்ண இயலாமல் வருந்துவதையும், உண்ட உணவு ஜீரணமாகாத நிலையில் அவதியுறுவதையும் , நாம் அன்றாட வாழ்விலே காண முடிகின்றது. 3. மூன்றாவதாக, திடப் பொருளான உணவைக்