பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 81 பயிற்சி 7 சம தரையில் அல்லது விரிப் பில் மல் லாந்து படுக்கவும். கைகள் தலையின் பின்புறம் கட்டியிருக்க, கால்களை விறைப்பாக நீட்டியிருக்கவும். நன்றாக மூச்சை இழுத்துக் கொள்ளவும். வலது கால் தரையோடு இருக்க, இடது காலை உயர்த்தவும். காலை மேலே உயர்த்தும் போது, வலக் காலை மடக்கவோ தரையை விட்டு உயர்த்தவோ கூடாது. ஒவ்வொரு காலையும், மாற்றி மாற்றி ஏற்றி இறக்கவும். இறக்கிய உடன்தான்