பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 8,3 பயிற்சி 9 சமதரை யில் கைகள் உடலுக்குப் பக்கவாட்டில் இ ரு ப பது ேப ா ல ைவ த. து , த ைர க. கு மேல் 6. அ ங் கு ல உயரத தி ல க ா ல க ள இருக்குமாறு விறைப் பாக நீட்டியவாறு, வைத்திருக்கவும். நன்றாக மூச்சிழுத்துக் கொள்ளவும். அங்கிருந்து கால்களை மேல் நோக்கி (45) உயர்த்தவும். பின்னர் கால்களை செங் குத்தாக (90) உயர்த்தவும். பிறகு முன் நிலைக் குக் கொண்டு வரவும். மூச்சு விடவும். இவ்வாறு ஏற்றி, ஏற்றி கால்களை இறக்கவும். தரையில் கால்கள் படாமல் 10 முறை செய்க. இதே பயிற்சியை, தலைக்குப் பின்புறம் கைகள் கட்டி யிருக்குமாறு வைத்திருந்து செய்யவும். பயிற்சி 10 படத்தில் உள்ளதுபோல் படுத் திருந்து (பழகும் வரை) இடது கால் தரையிலே இருக்க மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு வலது காலை மட்டும் ՂԾ 軒 軒 # - மேலே உ யாத த புெ ம 4. பிறகு, ᏧᏖ Ꭲ☾Ꮌ❍ Ꮚu) #; கீழே அன்றியவுடன் மூச்சுவிடவும். அதேபோல் வலது கால்