பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் எஸ். நவராஜ செல்லையா o H = *= *— — # தரையிலிருக்க, இடது காலைத் தூக்கி மாறி மாறிக் செய்யவும். (15 முறை) பயிற்சி 11 ஒரடி அகலத்துடன் கால்களை வைத்து நிற்கவும். கைகள் இரண்டையும் மார்புக்கு முன் நீட்டி இருக்கவும். நன்றாக மூச்சை உள்ளுக் கிழுத்துக் கொள்ளவும். முழங்கால்களை (அரைப்பகுதி மடித்துக் கொண்டு) ஒரு முக்காலியில் உட் கார்ந்திருப்பது போல் உட்காரவும். குதிகால் தரையில் இருக்க, கைகள் நேர்க்கோட்டிலேயே இருப்பது போல், சிறிது நேரம் கழித்து, முன் நிலைக்கு வந்து, மூச்சை விடவும். (15 முறை) பயிற்சி 12 இப் பயிற் சிக் குப் பிறகு, முழு அளவு முழங் கால்களை மடித்துக் குதி கால்களின் மீது உட் காரு வது போல உட் காரவும். முன் பயிற்சி போலவே மூச்சிழுக்கும் முறையும். (20 முறை) இத்தனைப் பயிற்சிகளைச் செய்தாலும், கயிறுடன் GGGGGÖ (Skipping with Rope), 5j+GÜ 1 uÖF g)TGöst Gub உடல் முழுதுக் கும் சிறந்த பயிற் சியாகும். முதலில் குறைந்த நேரத்தில் தொடங்கி, ஒரே மூச்சில் அதிக நேரம் (கால் மணி நேரம்) கயிறுடன் குதிப் பதற்கான சாதனையைச் செய்யவும். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பார்கள். அகம் தெளிவாக இருந்தால் தான் முகம் தெளிவாக விளங்க முடியும் நமது அகம் தெளிவாக விளங்க வேண்டு மானால் உடல் சுகமாக வாழ்ந்தால் தான்