பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 85 முடியும். உடல் சுகம் வெறும் உணவால் , உடையால், வசதியால் மட்டுமே கிடைத்து விடாது. ஒடுகின்ற தங்காது என்று அந்தத் த ண ன ைர த தைரியமாகக் கிராம மக்கள் விரும் பிக் குடித்துத் தாகம் தீ த து க கொள்வார்கள்.