பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் பேரழகு பெறலாம் 89 @guigj (Resistance) Gill 61 lb. தலை நிமிர்ந்த பிற மூச்சு விடவும். (30 முறை) இந்தப் பயிற் சிக் குப் பிறகு, தலையை வலப்புறமாகச் சாய்த்து மூச்சிழுக்கும் முறையை இதே போல் கடைப் பிடித்து 30 முறை செய்யவும். இது போன்ற பயிற்சியை மிகவும் பொறுமையுடன் செய்யவும். பொறுமைக்கு இருப்பிடமே பெண்மை என்கிறார்கள்! உண்மைதானே. பொறுமை எங்களுக்கு இருக்காதா என நீங்களும் கேட்பீர்கள் அல்லவா! பொறுத்தார் பூமியை ஆள்வார். நீங்களும் பொறுமையுடன் பயிற் சிகளைச் செய்து பெருமை பெரும் அளவுக்கு கட்டான உடலைப் பெறுகிற பூரிப்பையும் அல்லவா ஆளப் போகின்றீர்கள்? உங்கள் முயற்சி சிறப்புற வெல்க என்று வாழ்த்தி, பயிற் சிகளை இனிமையுடன் தொடங்கிட அழைக்கிறோம். நம் பிக்கை மிளிர நயம்பட செய்யுங்கள். நம்பியோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு!