பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்களும் °色 ിLpബ7ഥ 95 'அளிக்கிறது என்று கூறி, ஒஸ் டிரோஜன் தான் பெண்களுக்கு அதிக வல்லமை அளிக்கிறது என்ற முடிவுக்கு வருவோமானால், அதுவே பெண்கள் அதிக வல்லமை உடையவர்களாக இருப்பதன் ரகசியம் எனும் முடிவுக்கு ஆதாரமாக அமையும். ஆகவே, மன நிலையில், பொருளாதார நிலையில், உடல் நிலையில் செயல் முறையில் நோய்களை வெல்லும் வகையில் பெண்களே அதிக வல்லமை படைத்து இருக்கின்றனர் என்று ஆராய்ச்சி நிபுணர்கள் சொல் கிறார்கள். நாமும் ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி இல்லை என்று ஆண்களே ஒத்துக் கொள்கின்றனர். அழகான பெண்கள், ஆற்றல் நிறைந்தவர்கள். இயற்கையே இந்த இனிய நிலையைத் தந்திருக்கிறது என்று உணர்ந்த பின்னர், இன்னும் இனிமையோடு, எப்போதும் வாழ நினைக்க வேண்டாமா? வாழ முயல வேண்டாமா? நல்லதோர் வாழ்க்கை வாழவே நாம் இந்த உலகில் பிறந் தோம் . நல்ல உடலை நாம் காத்துக் கொண்டோமானால் , நாம் எண்ணியதை எண்ணியபடியே பெற்று வாழ முடியும். நம்பிக்கையில் தான் இந்த உலக வாழ்க் கையே இருக்கிறத. ஆகவே, நம்பிக்கையுடன் பணியைத் தொடங்குங்கள். எந்தக் காரியமும் தொடக்கத்தில் துன்பம் போலவே தோன்றும் பழகிவிட்டால் எதுவுமே நமக்கு மிகவும் இலேசாகவே முடியும். பாம்பைக் கண்டால்