பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இத்தாலியா பிரெஞ்சுத் தேசமா ! பதினான்காம் நூற்றாண்டு காலத்தில், பிரெஞ்சு நாட்டில் சீட்டுக் கட்டுகள் தயாரிக்கும் தொழில் மிகவும் பிரபலமடைந்திருந்தது என்று ஒரு வரலாற்றாசிரியர் கூறுகின்றார். ஆனால் 15ம் நூற்றாண்டில்தான் இத்தகைய சிறப்பானநிலை பிரெஞ்சு நாட்டில் இருந்தது. என்றாலும், இதற்கு முன்பாகவே இத்தாலி நாட்டில் 22 சீட்டுக்கள் அடங்கிய கட்டுகளும், 78 சீட்டுகள் உள்ள கட்டும் புழக்கத்தில் இருந்தன. அத்தகைய சீட்டுக்கட்டினை உடைய ஆட்டத்திற்கு டாரட்ஸ் (Tarots) என்ற பெயரும் இருந்ததாக மேலும் விளக்கு கின்றார் அந்த ஆசிரியர். அத்தகைய டாரட்ஸ் சீட்டுகளில், இந்தியத் தெய்வமான அர்த்தநாரியின் நான்கு கரங்களிலும் இருந்த வாள், வளையம், கிண்ணம், தண்டம் பெண்.7