பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. சந்தேகமும் சந்தோஷமும்! பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்? 'பிரளயமே வந்து விடும். பெண்மையே போய் விடும்! மென்மை மாறி அழிந்துவிடும்! ஆண்மை தலைதுாக்கிக் கொள்ளும்! தசைகள் முறுக்கேறித் தடித்தனம் வந்துவிடும். நாலுபேர் பார்த்து நகைக்கின்ற வகையில் அவமானம் நேரிடும் ஆண்களுக்கு எப்பொழுதும் சரிநிகர் சமானமாகி விடுவார்கள். வீட்டிலே வேலை செய்தால் போதாதா? வெளியிலும் வந்து விளையாட்டு என்ன வேண்டிக் கிடக்கிறது? வர வர இந்தப் பெண்களின் போக்கு புரியாத .புதிராகவும் இருக்கிறது. எதிரிகளாக வந்து எல்லாத்