பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 10 பால்தான் நடைபெறுகிறது அல்லது முற்றுப் பெறு கிறது என்பதைக் குறித்துக் காட்டுகிறார். சீட்டின் பிரிவு - (வாழ்க்கையின்) செயல்பிரிவு 1. ஹார்ட் - அன்பு 2. கிளப் - அறிவு 3. டைமண்ட் - செல்வம் 4. ஸ்பேட் - உழைப்பு அல்லது இறப்பு. மனதின் வெளிப்பாட்டையும், உடலின் செயல் பாட்டையும் ஒப்புமைப்படுத்தி பார்த்து விட்டார் ஒருவர். இன்னொருவர் இதற்கும் மேலாக ஒரு மலை தாண்டி மக்களையே இன வகையாகப் பிரித்திருப் பதைக் காட்டி, விளக்கி மனச் சாந்தி பெற்றுக் கொள்கிறார்! எப்படி? மக்களும் பிரிவுகளும் சீட்டாட்டமானது ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டின் பகுதிக் காலத் திலேயே அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறுவர். பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டு களில் பிரசித்துப் பெற்ற ஆட்டமாக விளங்கியது இது என்பதால், சமூகத்துடன் இணைந்து செழித் தோங்கி வளர்ந்தது என்றும் கூறுவர். அதனால்