பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 11 தான் அந்த சமூகப்பிரிவுகளின் பிரதிபலிப்பாக சீட்டாட்டம் பிரித்துக் காட்டப்பட்டிருக்கிறது என்றும் விளக்கம் கூறுவர். ஐரோப்பிய நாட்டின் சமூகப் பிரிவும் நமது நாட்டினைப் போலவே நான்கு வகைப் பிரிவுகள் உடையதாகவே இருந்திருக்கின்றன. நம் நாட்டில் அரசர், அந்தணர், வைசியர், சூத்திரர் என்று இருந்ததாகக் கூறுவர். அதுபோலவே, ஐரோப்பிய நாட்டு சமூகப் பிரிவும் பிரபுக்கள், குருமார்கள், வியாபாரிகள், உழவர்கள் என்று அமைந்திருந்தன, ஒவ்வொரு சீட்டுப் பிரிவும் ஒவ்வொரு சமூகப் பிரிவை சுட்டிக்காட்டி, அன்றாட வாழ்க்கை முறையை சித்தரித்துக் காட்டியிருக்கிறது. சமூகப் பிரிவு சீட்டுபிரிவு LUL|#356ir (Noblity) - ஸ்பேட் @(Iñunsrifă6ir (Clergy) - ஹார்ட் வியாபாரிகள் (Merchants) - டைமண்ட்

2 p.61f456ir (Peasants) - கிளப் சீட்டுப் பிரிவுதான் முக்கியத்துவம் பெற்றிருக் கிறது என்று பார்த்தால் சீட்டுக்களில் உள்ள படங்களும் மிகப் பெரிய மனிதர்களின் திருவுருவங் களைத் தாங்கிக் கொண்டல்லவா பெருமை பெற்றிருக்கின்றன? எந்தப் படங்கள் எந்தப் பெரிய மனிதர்கள் என்பதை இனி காண்போம்.