பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 21 குணம் அறிந்து சேர்க்கலாம். அப்படித் தான் உலகமே ஏற்றுக் கொண்டிருக்கிறது. 1. உடல் ஆற்றலை முதலாக வைத்து விளை யாடும் விளையாட்டுக்கள். இது முதல் வகை. Q60;35 2–L6b5p65r Glósófi'ILIT@ (Physical outlet) என்பார்கள். களைப்படையும் வரை, காட்டாற்று வெள்ளம் போல அலைந்து திரிந்து ஆடி மகிழ்வது. கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம், கைப்பந்தாட்டம், சடுகுடு கோகோ போன்ற ஆட்டங்களை நாம் உதாரண மாகக் காட்டலாம். 2. மூளையைப் பயன்படுத்தி விளையாடும் விளையாட்டுக்கள், உடலாற்றல் அதிகமாகத் தேவைப்படாமல், ஓரிடத்தில் இருந்து மூளையின் ஆற்றலை முதன்மைப்படுத்தி ஆடுகின்ற ஆட்டங் கள், இப்படி ஆடுவது வயதானவர்கள் தான் என்பதல்ல பொருள். இது அறிவார்ந்த ஆட்டமாக இருக்கும் தன்மையால், இப்படிப் பிரித்துக் காட்டி யிருக்கின்றார்கள். re சதுரங்கம், ஆடுபுலி ஆட்டம், செக்கர்ஸ் போன்ற விளையாட்டுக்கள் இதற்கு சான்றாகும். 3. அதிர்ஷ்டத்தைப் பயன்படுத்தி ஆடும் ஆட்டங்கள். வெறும் உடலாற்றல் மட்டும் போதாது. அறிவாற்றலுக்கும், நினைவாற்றலுக்கும் பெண்.8