பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

நாம். அந்த நாட்டை ஆண்ட ராணி ஒருத்தியின் இன்ப மழலையாக இந்த ஆட்டம் இருந்திருக்கிறது என்றால் - வரலாற்றுக்கு எத்தனைப் பெருமை? இந்தப் பெருமையை அளித்த ராணி யார்? ஏன்? எப்படி நடந்தது?