பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. பிரிவும் விரிவும் சண்டை சச்சரவின்றி சீட்டு விளையாட முடியும் என்பதை சாதித்துக் காட்டுவதற்காக ஹோய்லே என்பவர் விதிமுறைகளை வகுத்து, நூலாக்கித் தந்தார். பாராட்டிப்பயன் பெற்றவர்கள் பலர். சீராட்டி வளர்த்தவர்கள் சிலர். ஆனால், அதை மாற்றிவிட வேண்டுமென்று விரும்பி முயற்சித்தவர்கள் பலர். அதற்காக அவர்கள் காட்டிய காரணங்களில் ஒன்று ஹோய்லே விதிமுறைகள் மிகப் பழமையான தாகி விட்டன என்பது தான். பழையன கழிதல் வேண்டும், புதியன புகுதல் வேண்டும் என்ற முறைக்காக என்று நாம் அவர்கள் முயற்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இயற்கையின் வியப்பு அம்சங்களான சூரியனும் சந்திரனும் மற்றும் சில முக்கிய கோள் களுமே மாற்றம் கொண்டு வருகின்றன. என்னும் இந்த நாளில், சாதாரணமான மனிதன் பெண்.9