பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

புதியபுதிய உத்திகள் பெருகின. அதன் விளைவாக ஆட்டம் பல ஆட்டங்களாக விரிந்தன.

இவ்வாறு உலகமெங்கும் பரவி, உயர்ந்த சிந்தனையாளர்கள் உள்ளங்களிலே உலவியதனால் விரும்பியோர்க்கெல்லாம் விரும்பிய வண்ணம் வெளிப்பட்டு, வெவ்வேறு ஆட்டங்களாகப் பிறப்பெடுத்துக் கொண்டன. அவ்வாறு ஆயிரத்தில் மேற்பட்ட ஆட்ட வகைகளாய் புதுப்பித்துக் கொண்ட சீட்டாட்டத்தின் ஒரு சில வகையினை நாம் காணும் பொழுது, நம்மையறியாமல் உள்ளம் சீட்டாட்டத்தின் சிறப்புடன் கொண்டு திணறுகிறது.

1. விஸ்ட் குரூப் (Whist Group)
2. ஈகர் ❠ (Euchre , . )
3. ஆல்ஃ போர் குரூப் (All Four Group)
4. பெசிகியூ குரூப் (Bezique Group)
5. ரம்மி குரூப் (Rummy Group)
6. கிரிபேஜ் குரூப் (Cribbage Group)
7. ஷோடவுன் குரூப் (Show Down Group)
8. சாலிடேர் குரூப் (Solitaire Group)
9. போகர் குரூப் (Poker Group)
10. மிசலேனியஸ் குரூப் (Miscellaneous Group)