பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

யாக விளங்கிய அமெரிக்காவிலும் பறந்தன.

இந்தக் குழப்பக் கொள்கையும் விதண்டா வாதக் கருத்தும் வெங் கொடுமைப் புயலாக வீசியதன் காரணமாகபெண்கள் விளையாட, முன் வரத் தயங்கினர். ஆனால் ஒரு சில புத்திசாலிப் பெண்மணிகள். தாங்கள் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள புது வழிகளையும் கண்டறிந்து பங்கு கொண்டனர். முன்னுக்கு வரமுடியும்என்று போராட்டமே நடத்தினர். எப்படி?