பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 மென் மையான பாதங்களால் முடியாது. தசைகளின் தசைநார்கள் தாங்காது என்பார்கள். ஆண்களை விட பெண்களுக்கு வெப்பமும் வியர்வையும் 2 டிகிரியிலிருந்து 3 டிகிரி வரை உடனே உயர்ந்துவிடும். என்பதையும் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கின்றார்கள். ஆகவே, பெண்களை விட ஆண்களின் அமைப்பு இயற்கையாவே பெரிய அமைப்பு தான். பெண்மையும் மென்மையும் நிறைந்த பெண் களின் சுவாச அமைப்பு மற்றும் மனோநிலை, போன்ற வேறுபாடுகளை காண்போம்.