பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


5. பெண்களும் விளையாட்டும் ஒட்டமும் தாண்டலும், எறிதலும் போன்ற செயல்கள் எல்லாம் ஆண் பெண் இருவருக்கும் பொதுவான செயல்கள் தான். அதிலும் இவை இயற்கையான இயக்கங்கள் தாம். ஆனால், இந்த இயக்கங்களின் மிகுதியாய் மேன்மையாய் விளங்கும் திறமைகள் தாம் ஒட்டப்போட்டி, தாண்டும் போட்டி, எறியும் போட்டி என்பனவாகும். இந்த வகையான போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, பெண்கள் உடலின் உறுப்புக்கள் எவ்விதம் ஏற்கின்றன, எப்படி செயல் படுகின்றன என்பதை நாம் அறிந்து கொள்வது பெண்கள் விளையாடினால் என்ன ஆகும் என்ற வினாவுக்கு நாம் சிறிதேனும் விடையரிய உதவி செய்வதாக அமையும். ஒட்டமும் பெண்களும் சிறுமிகளாக இருக்கும் பொழுது ஓடுவதற்கும், பூப்படைந்தபின் பெண்களாக ஓடுவதற்கும் வித்தி