பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


41 1896ம் ஆண்டும் அப்படித்தான் கூபர்ட்டின் கூறினார். 1912லும் அந்தக் கருத்தையே அவர் வலியுறுத்திக் கூறினார்.” “ஒலிம்பிக் பந்தயங்கள் ஆண்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் பங்கு பெறுவதற்காகவே காப்பாற்றப்பட வேண்டும்’ என்றார். 19 ஆண்டுகள் கழித்தும் கூட, பல் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்து முடிந்த பிறகும் கூட, அதாவது 1981ம் ஆண்டில் அவர் இப்படிக் கூறினார். “ஆண்கள் பங்கு பெறுகிற எந்தப் போட்டி யானாலும் சரி, பெண்கள் அதில் பங்கு பெறுவதைத் தடை செய்துவிட வேண்டும்.” அதுபோல் தான் ஒலிம்பிக் பந்தயங்களிலும் அவர்கள் பங்கு பெறக் கூடாது. ஒலிம்பிக் பந்தயங்களில் பெண்களின் கடமைகள், வெற்றி பெற்ற (ஆண்களுக்கு) வீரர் களுக்கு கிரீடம் அணிவிக்கும் (பரிசு தரும்) வகையில் தான் இருக்க வேண்டும். கூபர்ட்டின் கருத்து எத்தகைய பழமையில் ஊறியிருந்தது என்பதற்கு மேலே கானும் வரிகளே சான்று. இது இவரது ஆணித் தரமான நம்பிக்கை என்றால் அவர் அந்த காலத்திய மக்களின் பிரதி நிதியாக விளையாட்டுக் குழுவின் தலைவராக இருந்தல்லவா பேசியிருக்கின்றார். மீண்டும் நாம் பழைய நிகழ்ச்சிகளை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். 1896ல் புதிய ஒலிம்பிக் பெண். 8