பக்கம்:பெரியார் மன்றோ.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் மன்ருே

கல்வி கலாசாலை யோடு முடிக்கதன்.அ; கல்லூரியைக் கடக்க பிறகும் மன்ருே இலக்கியங்களையுஞ் சரித்திரங்களையும் நிாம்பப் படித்து வந்தார். சரித்திாங்களைப் படிக்க காலையில் போர்களைப்பற்றிய குறிப்புகள் அவர்க்கு மகிழ்ச்சி யளித்து வங்கன. அறிவு:வேட்கையும் புக்ககம் போற்றுக் கன்மை யும் அவரிடம் காணக்கிடக்தன. ஆங்கிலத்திற் கற்பவை கற்றகேடமையாது பிற மொழிகளி லுள்ள சிறக்க கால் களையுங் கற்க வேண்டு மென்னும் அவ தாக்க, அவர் பேனிய மொழியைக் கற்கக் தொடங்கினர். -

"டான் கிவிக்சாட்" என்னுஞ் சிறக்க பேனிய நூல. மொழிபெயர்ப்பி லன்றி அம் மொழியிலேயே படிக்கறிய வேண்டுமென்னும் விருப்புடன், பக்கக்கே ஒாகராதியும் ஒரிலக்கணமும் வைத்துக்கொண்டு பிறருதவியின்றி அம். மொழியைப் பதினறு வயகளவில் அவர் கன்முகக் கற்றுக் கொண்டார். அம் மொழியில் எழுகப்பட்டிருந்த சில, குறிப்புக்கள் ஒரு பேனிய கப்பலில் அகப்பட்டன. அக் குறிப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கங்கமைக் காக, கூட்டுக் கடைக்காரர்கள் சிலர் தக்க வெகுமதியாகிய முதல் வருமானத்தை மன்ருே தமது அருமைக் காயா ருக்குக் கொடுத்தார்.

மன்ருே கல்விக் துறையில் ஆர்வத்துடன் விளங்கிய வாறே கேகப்பயிற்சித் துறையிலுக் துலங்கினர். பல பக்கய விளையாட்டுகளில் அவர் வெற்றியுற்ருர், குத்துச் சண்டையிலும் அவர் வல்லவர். அவர் உடலுர முடையவர்; நல்ல வுயரமும் அகற்கேற்ற பருமனும் வாய்க்கவர்; ஆயினும் அதிக அழகு வாய்க்கவரென்று சொல்வதற்கில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/10&oldid=609818" இலிருந்து மீள்விக்கப்பட்டது