பக்கம்:பெரியார் மன்றோ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பெரியார் மன்ருே

கமது இராணுவ பலக்கின் செல்வாக்கால் கமது அரசாங்கம் கன்குமதிக்கப்பட்டு வாலாம். ஆல்ை, அதிகார விருப்பத்தைத் தாண்டு கற்கேற்ற வேலை யொன்அஞ் சுதேசி களுக்குக் கொடுக்கப்படாத வரையில், அரசாங்கம் பொது மக்கட் பிரியத்தைப் பெற்றகாகாது. சுகேசிகளிடம் நம்பிக்கையில்லை யென்று சொல்லி, அவர்களை முக்கிய பதவி யொன்றிலும் வைக்காமல் இருந்து வருவகால், அவர்களு டைய குணங்கள் இன்னும் இழிவடையும். இல் வாது ஆவதற்கு நாம் எதுவா யிருப்பது பெருந்தன்மை யற்றதாகவுக் ககுதி யற்ததாகவு மிருக்கிறது.

கமது சொற்ப ஆட்டொகையைக்கொண்டு ஒரு மக்கட் டொகுதியின் வேலையெல்லம் பார்த்து விடலாமென் றெண்ணி, நாம் இறுமாந்துள்ளோம். நம்மவர் பத்து மடங்கு அதிகமாக இருந்தாலும் அதற்கேற்பக் தீமையே வளரும். இப்பொழுதே முக்கிய பதவி யொவ்வொன்றையும் நாமே வைத்துக் கொண்டுள்ளோம். சுதேசிகள் வகித்துவரும் இன்னுங் காழ்ந்த பதவிகளையும் எடுத்துக் கொள்வோமானல் நாம் கிலேயிற் ருழ்வதோடு, கடமைகளையும் அவ்வளவு கன் ருகச் செய்யமாட்டோம். அவர்கள் வகித்துவருக் காழ்ந்த பதவிகளுக்கேற்ற தகுதிகள் எல்லாவற்றையுஞ் சுதேசிகள் ஐரோப்பியர்களைப் போலவாவது நன்ருகப் பெற்றிருக்கிருi கள். பொதுவாக ஐரோப்பியர்களைவிட அவர்கள் சிறக்க கணக்கர்கள். பொறுமையும், உழைப்பும், தொழிற்றிறமும், தேசத்தின் நடையுடை பாவனை இவற்றினறிவும் அதிகம' அவர்கள்பாற் காணப்படுகின்றன.

மேலும், இந்தியர்களிலிருந்து ஆட் களை க் தேர்ச் தெடுப்பதா யிருந்தால், அனேகம் பேரிலிருந்து வேண்டிய