பக்கம்:பெரியார் மன்றோ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரியார் மன்ருே

ஐரோப்பியரை அதிகமாக்கி அக்காாணத்தால் அவர்களது சம்பளத்தைக் குறைத்தால், கைக்கூலி பெறுவோர் அதிக மாவரே யன்றிக் குறையார். -

கைக்கூலி. இசங்குக் கீழ்த்தா உத்தியோகஸ்தர்கள் சிலருமில்லாத காடு எக்காலத்தும், இருந்ததில்லையெனக் கூறலாம். இக்கிய மாத்திரம் இதற்குப் புறனடையான் இருக்கவேண்டுமென்று நாம் எதிர்பார்க்கலாகாது. பரிதானம் வாங்குவதை அடியோடு கம்மால் அழிக்க முடியாதாயினும், அகனல் பொதுமக்களது உரிமைக்குக் கேடுவராக அளவா வது அதனைத் தடுக்கவேண்டும். மற்ற கசடுகளில் இதற்கேற: வழி யிஃதெனக் கொண்டிருக்கு மொன்றையே காமுக் கொள்ளவேண்டும். அஃதாவது, சுதேசவாசிகளை காம் மரியாதையாக கடத்தவேண்டும்; அவர்களிடத்து காம் நம்பிக்கை வைக்கவேண்டும்; அவர்களுடைய பதவிகள் மரியாதை வாய்ந்தவையாயிருக்கும்படி செய்யவேண்டும்; அவர்களது பதவிக்கேற்ற சம்பளத்தைக் கொடுத்து மயங்கள் திருக்கும்படி செய்யவேண்டும்.

கமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொண்டு சுகேசி களை இழிக்க கிலையில் விட்டுவிடுவதில் கமக்கு விருப்பமா? அன்றி, அவர்களது கடையை கலப்படுத்தி, காட்டு கிர்வாக விடங்களை வகிக்குக் தகுதிக்கு அவர்களை ஆளாக்கிவிடுதற்கு நாம் முயலவேண்டுமர் பின்னகே கமது கோக்கமாக ஐயமின்றி யிருக்கவேண்டும். இந்தியாவோடு கம் தொடர்பு அற்றுப்போகக்கூடிய காலத்திலே, இவர்களது ஆட்சியால் மக்கள் மிகவு மெளியவாானதும், முன்னிருந்த ஆளுக் திறமையிற் குறைக்கவாானதுமே பயன் என்று சொல்லப்