பக்கம்:பெரியார் மன்றோ.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவும் இந்திய மக்களும் 97

ஏழைகள் அதிகப்படுகிருர்கள்; எவ்வளவு பெருக்தொகை யைக் கானத்திற்காக வைத்திருந்தாலும் அவ்வளவையும் வேண்டும் எளியவர்கள் தோன்றிவிடுவார்கள். இக்கேசத்தில் எங்காகிலும் ஒரு மூலையில் தானியம் வழங்கப்படுவதாயிருந் தால், அச்செய்தி விரைவில் தொலையான இடங்களுக்கும் பாவிவிடும்; கொடுக்கப்படுவது சிறிதாக இருந்தாலும் பெரிதாகக் கூறப்படும்; இக்காலை தங்கடங்கள் உழைப்பாற் பொருளாற்றிவரும் ஏழைகள் எளிதாகப் பணத்தைப் பெறக் கூட்டம் கூட்டமாய் அக்காலை ஒடிவங்து விடுவார்கள். விரைவில், இக் கூட்டம் பொறுக்கலாற்ருது பெருகும்; அவர்களிடைப் பஞ்சமுங் தோன்றும். இவ்வேழைகள் கிராமங்களிலிருந்து ஓடிவந்ததால் எற்படும் தீமை இஃதொன் றன்.அ; அவர்களது ஊழியத்தை யிழக்கோர்வேறு வருந்து வர். ஆட்கள் குறைவால், கிற்கும் பயிர்களும் வாப்போகுஞ் சாகுபடியும் துன்பு:அம்.”

o • - * e ** -

இக்காாணங்களால், எளியவர் என்று சொல்வி வரு வோர்க்கு வேலையின்றிச் சோறு தினந்தோறும் போடுவது தவறென்று மன்றே கருதியதறியப்படும். வேலைசெய்ய வலிமை வாய்ந்த மக்களுக்குச் சேறு வாளா அளிப்ப தென்ருல், மடிதான் மிஞ்சும். மக்கள் மடியுடையாாவதிலும், விண்பேச்சுப் பேசுவதிலும் மன்ருேவுக்கு வெறுப்புண் டாயிற்று.விண்பேச்சால் அவரை வருக்கப்படுத்திய சிலாைப்

  • ay • - ר' י", י • A : * . . - - - பற்றி அவர் தர்மபுரீயிலிருந்து எழுதியிருப்பதைக் காண்பாம். "என்னைக் காண வருபவருட் பலரைக்கான எனக்கு விருப்ப முண்டு ஆல்ை, சில வேளைகளில், அலுத்துப்போகும்படி பேசும் சிலர் வந்துசேர்கிருiகள். இக்காட்டிற் சக்கிரங்கள் இல்லை; அதனல், வழிப்போக்கன் எவலும் தெரிந்தாலுக்

13