பக்கம்:பெரியார் மன்றோ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பேரியார் மன்ருே

பேச வருலோர் குறையவேண்டுமென்று கடவுளை

வேண்டிக் கொள்ளுதல் கலமென்.அம், சொல்ல வருவோ ருடைய கதைகளால் தலைவலி கண்டுவிட்டதென்றும், மன்ருே சொல்லி வருக்கியிருப்பதால் அவர் மக்களை பிகழ்க் காரென்று கொள்வதற்கில்லை. வேலையற்றவரும் பயனற்ற பொருள்களைப்பற்றிக் கேட்கச் சில சமயங்களில் வருந்துவார் கள். மன்ருேவோ கலைக்குமேல் வேலையை வைத்துக் கொண்டு கவிக்கவர். அவ்வேலையைப் பார்ப்பதற்கிடையூருக, வீண்பேச்சுப் பேசும்பொருட்டு வந்தவர்களை அவர் வெறுத் தாரே யொழிய, வேலையில்லாத கேசத்தில்-கலையில் கடை போடும் கோக்கில்-கம்மிடம் வக்கோரை அவர் வெறுத் ததேயில்லை; இன்முகங்காட்டி அவருடன் உரையாடியே வந்தார்始

மன்ருே ஆழ்ந்து கோக்கி இந்தியாது இயல்பினே யறிக்காரென்பது பாசாமஹாலின் ஒரு கிராமத்துக் குடி களைப்பற்றி அவர் கீழ் வருமாறு எழுதியிருப்பதான் அறியப் படும்:-"காலவியல்புக் கொடுமை அவர்களே யதிகமாகப் பாதிப்பதில்லை. விறகு விலையின்றி அவர்களுக்குக் கிடைக் கிறது. அவர்களுடைய ஆடைகளால் அவர்களுக்குப் பெருஞ் செலவில்லை. இரண்டு மூன்று நாட்கள் அவர்களே வேலை செய்து ஒரு வீடு கட்டிக்கொண்டுவிடுகிருர்கள். அவர் கள் வீடு மண்ணுலாக்கப்பட்டு வைக்கோலால் வேயப்படு கிறது. அவர்கள் எல்லாரும் மணமானவர்களே. அவர்களது குடும்பம் பாரமாயிாாமல் அவர்களுக்குதவியா யிருப்பதின் காரணம், ஆகுஞ் செலவிற் கதிகமாக அவர்கள் கூலி பெர வதேயாம். இஃது இயல்பாகக் கருதப்படுவதால், மனைவியே மரித்ததும் வரியைக் கள்ளும்படி மனுக்கள் وعقلهم