பக்கம்:பெரியார் மன்றோ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவும் இந்திய மக்களும் 101

போடுவர். இக்கியாவைப் பற்றி யெழுதுங் கல்வியறிஞர்கள் சூரியனைப்பற்றிப் பேசத் தொட்ங்கி, அகின்கிாணங்கள் உச்சமாயிருப்பதால் மக்கள் மடியுடையாாகிருர்கள் என்று கூறுகிருர்கள். இவை ஒரு புறமிருக்க, ஐரோப்பியர்களைப் போன்றவளவாவது இந்திய வேளாளர் சுறுசுறுப்பாக இருக்கின்ருர்கள். அவர்களினும் பெண்டிர் இன்னுஞ் சுறு சு.அப்புடன் இருக்கின்ருர்கள். சிலவகுப்புப் பெண்டிர் ஆடவர் செய்யும் வேலைகளையுஞ் செய்கின்ருர்கள்; சிலர் கலப்பையைக் கையிற் பிடிக்கமாட்டார்கள்; வேறுசிலர் வயல் களில் யாதொரு வேலையுஞ் செய்யமாட்டார்கள். ஆனல் பெண்டிருட்பட உழைக்கும்வகுப்புகளே இங்கு கிாம்பவுண்டு. இவ்வகுப்பாரின்பெண்டிர் காரியங்களனைத்தும். கடத்துகின்ருர்கள்; ஆடவர் அவர்களது உத்காவை மீறுதல் அரிது. பெண்டிர்காம் விலக்கு வாங்குவதையும் விற்ப தையுங் கடன் கொடுப்பதையும் வாங்குவதையுஞ் செய்கின் மூர்கள். கச்சேர்க்குப்போய் வளி விகிதத்தைத் தீர்மானிக் துக் கொண்டுவர, ஆடவைெருவன் சென்ருலுங்கூட, வீட்டினின் அ புறப்படுமுன் அவன் உபதேசங்கள் பெறு கின்ருன். அச்செய்திகளில் ஏதேனுமொன்றை எவ்வள வற்பமாயிருப்பினும், அவன் சொல்லாது விட்டு விட்டால், மனைவியின் வெகுளிக்கு ஆளாகின்ருன். மறுகாள் கணவனே வீட்டிலேயே யிருக்கச் சொல்லி, அப் பெண். கண் சிவக்கக் கச்சேரிக்குப் போய், அரசிறை யாட்களை யெல்லாம் அச் சுறுத்துகிருள். கச்சேரிக்கு வந்ததும், ஒரு மணிகேசம் வரையில் ஆவேசம் பிடித்தாற்போலப் பேசுகிருள். இப் பேச்சை யவள் வீட்டிலிருந்தே தொடங்கி யிருப்பள். இப்பேச்சின் கருத்து யாதென்ருல், ஒன்று மறியாக தன் கணவனே ஏமாற்றிய வஞ்சமக்கள் அங்குள்ளார் என்பதே,