பக்கம்:பெரியார் மன்றோ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிரண்டாம் அத்தியாயம்

மன்ருேவின் கருத்துக்கள்

மன்ருேவின் கருத்துக்கள் சில விஷயங்களைக் குறித்த வளையில் எங்ஙனமிருந்தன என்பதை முன் அத்தி பாயங்களால் ஒருவாஅ அறியக்கூடும். அவற்றினிடையே வாத இன்னுஞ் சில அருமையான கருத்துக்களைத் தருவதே இவ்வத்தியாயத்தின் நோக்கம். ஜெமீந்தாரி முறையினும் இாயத்துவாரி முறையே சிறக்கதென அவர் தெரிவித்ததற்கு ஆகாரமாக அவர் சொல்லும் விஷயங்கள் நிறைந்த குறிப் பொன்று பின் வருமாறு இருக்கின்றது:

"இாயத்துவாரி என்ற முறைதான் இங்கியாவில் நெடுங்கால மாக வழங்கி வந்துள்ளது. வேறெம் முறையும் இங்கு கிரந்தரம யிருக்க முடியாது. வேறெதுவும் . முடிவில் ಕ್ಷ್ வந்துதான் சே வேண்டியிருக்கும். இதற்குக் காரணமா யிருப்பதியாதோவெனின், ஒவ்வொரு குடும்பத்தின் சொத்தும் விரைவிற் பிரிபட்டுப் போவே

குடுமபதத # பாபடிது تع

ாம். இளமைபிற்குனே மணங்க ளியற்றப்படுவதாலும்,

கல்வர் எல்லாருக்கும் சொத்து சமமாகப் பி ரீ க் த க்

காடுக்கப்படுவதாலும், பிள்ளைகுட்டி யில்லாக்கால் கத்துப்

ள்ளை வாங்கிக் கொள்ளப்படுவதாலும் இப் பிரிவினை யேற்

tடுகின்றது. மேலும் நிலத்தொகுதிகளைப் பிரிக்கலாகாது

ன்று வழக்கத்திற்குங் காணியாட்சிச் சட்டங்களுக்கும்

14