பக்கம்:பெரியார் மன்றோ.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கருத்துக்கள் 109

னேக் கேட்கலாகாது. என்னுடம்பின் அலங்காரத்தைப் பொறுத்து காவிதனுக்கோ தையற்கானுக்கோ அவள் பர்கொரு கட்டளையும் மறைவாக இடலாகாது. கான் குறித்த ஆடவரையோ பெண்டிரையோ வீட்டில் வரவேற் கும்படி என்னே வற்புறுத்தலாகாது. காபிக்கெட்டிலையோ தேநீர்க் கோப்பையையோ மேற்பார்வை யிடுவது என்கட மையி லொன்றெனக் கருதப்படலாகாது. எவரேனும் ஒரு பெண்ணுக்கேற்ற பாவாடையைப்பற்றியோ தொப்பி யைப்பற்றியோ எனகயிப்பிராயத்தைச் சொல்லும்படி கான் கேட்கப்படலாகாது. நான் விரும்பிலைன்றி, உண்டிகொள் வதற்கோ தேநீாருந்துவதற்கோ கான் கட்டாயப்படுக்கப் படலாகாது. கடுங்காற்றுவேளையில் இக் கங்கையைக்கொண்டு இவள் வீட்டில் விட்டு வருகவென்ருே, பனிபெய்யும் இாவில் இம்முதியவளை இவளதில்லத்திற் சேர்த்துவருக வென்ருே கசன் அனுப்பப்பட லாகாது. எனது மனச்சாட்சிக்கு மாருக என் எதுவும் செய்கிட எவப்படலாகாது. எத்தனை முறை மாதா கோயிலுக்குப் போகவேண்டுமென்று எனக்குப் படு கிறதோ அத்தனைமுறை போக எனக்குரிமை யிருக்கவேண் டும். முடிவாக, ஊரிலிருக்க எனக்குப் பிடிக்கவில்லை யென் முல் இந்தியாவுக்குத் தனியாக வா எனக்குரிமை வேண்டும். (குறிப்பு:- இவ்வாக்கியங்களைப்பற்றி இனி யேதேனும் ஐயமுண்டானல், என் கூறும் பொருஜே தவறில்லாக தெனக் கருதப்படவேண்டும். இதிற்கண்ட விஷயங்களைப் பற்றி ஒவ்வொரு சமயத்தில் கான் ஒவ்வொரு விதமாகக் கூற வேனுயிலும், அங்கனஞ் செய்வதின் காரணம் சொல்ல கான் கடமைப்பட்டவனல்லன யிருக்கவேண்டும்) இவையே ஏன் கிபந்தனைகள். இவற்அன் எதேனும் ஒன்றினின்றும் கான் பின்வாங்கமாட்டேன்.