பக்கம்:பெரியார் மன்றோ.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பெரியார் ம்,ன்ேછે.

இக்கடிதம் சங்கேரி,துர்க்கத்துக்கு வடகிழ்க்கில் பதி னேழு மைலுக்கு அப்பால் உள்ள காரியாம்பட்டியிலிருந்து 1795-ல் எழுதப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்கப்பர்ல் மன்ருே தமது நண்பரொருவர்க்கு மனத்தைக் குறித்துப் பின்வருமாறு எழுதுவாாாளுர்- மனம் புரிந்துகொள்வ தற்கு மாமுகவுள்ள காரணங்களை நீ அடிக்கடி என் செவியில் துழைக்கிருப்பதே இன்னும் கான் கணியனுய் இருப்பு தற்கும், பெண்ணுருவத்தில் வரும் எதிரியை னேக்குங்கால் முன்யோசனை யோடிருப்பதற்கும் ஏதுவாயுளது. கான் இல் வின்பத்தை யடைய இன்னுஞ்சில ஆண்டுகள் கழிய வேண் டும். மனைவியின் எழிவி விடுபடுவதிலும் தாகியின் போஷ னேயில் மனம் வைக்குங் காலம் அதற்குள் வக்கிடும். விெ லால் او (له மழையில் னேந்து கம்பளத்தைப் போர்த்திக் கொண்டு கிற்கும் அக்காலத்தில், காகள வோடிய கண்ண் ளெவளும் என்னுள்ளக்கைக் கவாமாட்டாள். கான் என்ன வாழ்க்கை கடாத்தியுள்ளேன் காகலின்பக்கைத் துய்க்ள் மலும் இல்லற வின்பக்கின் மூழ்காமலும் என் வச * கன்னட்கள் கழிந்து விட்டனவே! அரிதரோ சென்'த இளமை காற்கு ஆல்ை, வேலினுங் கூரிய கண்குலே, எட்யூ எசிய னசியாலே, புன்முறுவல் பூக்கலர்க்க பூங்கு முதச்செல்வாயாலே, இவையனைய உறுப்புக்களாலே மட்டுக் ஒருவன் கட்டுறுவாளுளுல், அக்கட்டு நீடித்து கிற்பதில்.ை இவற்றிலும் மேலான உயர்ந்த கன்ளுேக்கங்கள் இருப்பில் தான் அக்கட்டு கிலேயுறும்”.

இரண்டு ஆண்டுகளுக்கப்பால் மன்ருே இவ்விஷயத் தைக் குறித்துக் கமது தாயாருக்கு எழுதிய கடிதம் பின் வருமாறு உனது:- "எனது வாழ்களெல்லாம் கம்மூரி