பக்கம்:பெரியார் மன்றோ.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கருத்துக்கள் 111

லேயே என் கழித்திருப்பேஞயின், இன்னவள் கல்லவளெ :னச்சொல்வி அவளை கான் மனைவியாகக் கொள்ளக்கூடும். அவளது இளமையிலிருக்கே அவளை யறிக்கிருந்தால், அவளது கடையுடை பாவனையை கன்கு கண்டு பின்னல் ஏமாற்ற முருகிருக்க முடியும். படக்குடில்களில் இதுவரை பெரும்பான்மையாக வகித்து வந்துள்ள யான், மு ப்ப து ஆண்டுகளுக்கதிகமாக அாை யறியேன் ஆகலின், ஐரோப் பாவிலுள்ள ஏனைய பெண்பாலரைப் பற்றி எவ்வளவு குறை வாக அறிவேனே அவ்வளவு குறைவாகவே கமது ஊரின் பெண்களைப்பற்றியும் அறிவேன். மனைவியைத் தேர்க் தேடுக்கும் விஷயத்தில், இங்கிலையில், எனக்கு என்னிடத்தி லேயே கம்பிக்கை வில், கனே கண்டெடுக்கும் ஒருத்தி கல்லளல்லள் எனப்பின்னுல் தெரியவந்தாலும் வாலாம். ஆதலால் இம்முக்கிய விஷயத்தில் தங்கள் அபிப்பிராயத்தின் படி கடப்பதுதான் அறிவுடைமையென எனக்குத் தோற்று சிறிது.”

படிப்பைப் பற்றியும் விளையாட்டைப்பற்றியும் மன்ருே வின் கருத்து இன்னதென்பது பின்வரும் கடிதப் பகுதியி லிருந்து விளங்கும்:-"தன்னக்கனியான நிலைமையி னின் பத்தைப் பற்றிக் கண்டபடி பிதற்.அம் பித்தர் எனிருக்கும் இவ்விடத்தில் இருக்கலாகாதா! எனக்கோ மக்கட் டொடர்பு இன்றேல் வாழ்க்கை கொடியதாய்விடும். கவிவாணர் எழு திய பெருங் கவிதையைப் படிப்பதிலும் பங்காடுவதிலும் ந்ேதுவதிலும் எனக்கு விருப்பம் அதிகம். இக்கானத்தால் படிப்பில் எனக்கு விருப்பமில்லை யென நினைக்கலாகாது. கல்ல கால்களைப் படிப்பதிலுக் கற்ருரோடு பழகுவதிலும் எனக்கு விருப்பமுண்டு. ஆனல் விளையாட்டொன்.அமே