பக்கம்:பெரியார் மன்றோ.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பேரியார் மன்ருே

uggarsar (Midshipman) Galaw Guineway வாங்கிக் கொடுத் தார். மன்ருேவுக்குக் கடலோடும் வாழ்க்கையில் விருப்ப மில்லை யானுலும் சோம்பேறி வாழ்க்கை நடக்க அவருக்கு மனமில்லை. அன்றியும், தகப்பஞர்க்குச் சுமையாக ஒரு நாள் கூட இருக்கக் கூடாதென்பது அவா தெண்ணம். எனவே கப்பல் இளமையாளஞகப்புறப்பட்ட அவர் லண் டன்மாநகரை விட்டுப் புறப்படுமுன் தந்தை புதவியாற் படை யிளைஞனக (Cadet) நியமிக்கப்பட்டார். எனினும், கப்பற் கூலி கொடுக்கப் போகிய பண மில்லாமையால், மன்ருே கப்பலிலேயேவேல் செய்து அவ்வேலையின் கூலிக்குப்_பதி லாகத் தம்மை இந்தியாவிற் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டுமென்று ஏற்பாடு செய்துகொண்டார். தமது பிற் காலத்தில் கவர்னரான இவர் வாழ்க்கையிற் புகுந்த காலத்தில் கையிற் காசின்றி வறுமை வாய்ப்பட்டுக் கப்பற்கூலி கொடுக்க முடியாது அதற்காக எவல் புரிந்தாரென்பது உலக வியல்பை ஒருவாறு உணர்த்தும் அன்ருே?

1780-ஆம் ஆண்டு சனவரி மாதம் 15-ஆம் தேதியில் மன்ருே சென்னை வந்து சேர்ந்தார். மன்ருே கொண்டு வந்த ஆடைகளுள் கான்கு நீங்கலகப் பிறவெல்லாம் கம்பளி யுடைகள். அவை இந்தியாவின் வெப்பநிலைக்கு ஏற்றவை யல்ல வென்பதை அவர் இங்கு வந்த பின்னரே அறிந்து கொண்டார். உடனே வேறு உடைகள் கைத்துக் கொள்வ தற்கோ அவரிடம் பணமில்லை. அவரிடம் வேலைக் கமர்வ தாக வாக்களித்து நல்லவன்போற் பாவனை செய்த ஒருவன் ஒரு மேசையும் சில நாற்காலிகளுக் துணியும் வாங்கி வருவ தாகச் சொல்லிப் பணத்தை வாங்கிச் சென்றவன் திரும்பி

வாவேயில்லை. சென்னையிலிருந்தபோது மன்ருேவுக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெரியார்_மன்றோ.pdf/12&oldid=609824" இலிருந்து மீள்விக்கப்பட்டது