பக்கம்:பெரியார் மன்றோ.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கருத்துக்கள் I 13

இடத்த உணர்த்திப் போயு ள் ளார். பொன் போற் போற்றத்தகும் அம் மொழிகளிற் சில பின் வருவன:

(i)

ஆக்கிரப்படாமலிரு.

உத்தியோக சம்பந்தமான கடிதப்போக்கு வாத் தில் ஒருவரையும் இகழாதே; உன்னை யெவரும் இகழ்ந்ததாக கினையாதே.

எண்ணவேண்டிய காலம் போய், ஒரு கருமம்பற்றி ஒரு முடிவிற்கு வந்தபின் முட்டுக்கட்டை யில் லாது ஒத்துழைப்பைக் கொடுக்கவேண்டும். உனக்குத் தோன்றும் ஒவ்வொரு கருத்தினையும் அப்பொழுதே குறித்து வைக்க.

நீ பார்க்கும் வேலையைச் செவ்வனே செய்ய இய லாத விடத்து அவ்வேலையை விட்டிடு.

கல்லதையே செய்கிடு; வீண் ஆரவாரத்திற்கு அஞ்சாதே.

கல்லாற்றிற் செல்லும் பண்பும் விடா முயற்சியும் வெற்றிக்குரிய.

15