பக்கம்:பெரியார் மன்றோ.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரியார் மன்ருே

அவரது துரதிர்ஷ்டத்திற்காக நீங்கள் பெரி து ம் வருந்துகின்றீர்கள் என்பதைக் கேள்வியுறுவதாலும் மிகவும் வருந்துகின்றேன். எனினும், தாங்கள் மகிழ்ச்சியடைவதற் கான பல எதுக்கள் இருக்கின்றன வென்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. க்ங்கள் குழந்கை குட்டிகளில் ஒருவரை யும் காங்கள் இதுவரை இழக்கவில்லை. அவர்களால் தக்க ளுக்குப் பெருஞ்செல்வத்தைக் கொடுக்கக் கூடாவிட்டாலும், தங்களுக்கு அவசியம் தேவையானவற்றைக் காவியலும். இதனினும் அதிகமாக அவர்கள் செய்யக்கூடிய காலம் வரும் என்றே நினைக்கின்றேன். அப்பொழுது தங்கள் வாணுளின் பிற்பகுதி முற்பகுதியை யொத்து மகிழ்ச்சி யுள்ளதாயிருக் கும். எனது நினைவிலுள்ள பல தாய்மார்களது நிலைமை யோடு தங்களகை யொப்பிட்டுப் பார்க்குமிடத்து, அவர்கள் வருந்துவதற்குரிய காரணங்கள் எவையும் தங்களுக்கில்லை யென்று படுகிறது. சீமாட்டிகளாகவுள்ள பல காய்மார்கள் குடும்ப வாழ்க்கையிற் சுகமற்றவர்களாயுள்ளார்கள். செல்வச் சிறப்பிழந்து சிரமப்படுவது ஒரு சிறு தீமையே; శిలతో, நன்றியில்லா மக்களைப் பெற்றதால் வாலாகும் பெருந் தீமை

யைத் தாங்கள் காணப் போவதில்லை.”

மேற்கண்ட கடிதம் தஞ்சாவூரிலிருந்து 1785-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அக்கடிதம் எழுதிச் சிலமாகக் கள் ஆனபின், மன்ருேவின் சகோகாருள் ஒருவரான வில்லி யம் என்பார் விண்ணுேர்க்கு விருந்தினராயினர். அச்செய்தி யறிக்க மன் ருே ககப்பனுர்க்கு எழு திய’ கடிதம் ஊன்றிப் படிக்கற் பாலதொன்று. அது காசிங்கோட்டையிலிருக்தி 1780 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எழுதப்பட்டதாகும். அது வருமாறு:-சகோதான் வில்லியம் இறந்ததால் எ2.