பக்கம்:பெரியார் மன்றோ.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கடிதங்கள் 117

படும் மாற்றலாகா கஷ்டத்தைத் தெரிவிக்க துக்ககாமான கடிதம் கிடைத்தது. தங்கள் மக்கள் எல்லோரும் சுகமாக வாழ்வதைக்கண்டு உண்டாகக்கூடியமகிழ்ச்சியும், தங்களுக்கு அவர்களால் உதவி செய்யக்கூடும் என்ற நம்பிக்கையும், கங் களுடைய முன்னைய துர்ப்பாக்கியங்களை ஆற்றி யிருக்கல் கூடும்; ஆல்ை, இறுதியில் வந்த இவ்விடி ஆற்றியிருக்க இடத்தருவதாயில்லை. எக்காரணத்தாலும் எவனே யிழக்கக் கூடாதோ அவனை பிழந்து விட்டோமே! பெற்ருேர்க்கு கன் கலமாகவும் சகோதரிகளுக்குக் தோழனுகவும் இரு க் க க் தட்டிய ஒருவனே யிழந்து விட்டோம். கான் ஊருக்குக் கிரும் பியதும் அவனுடன் பல்லாண்டுகள் கழிக்கவேண்டுமென்றும் இவ்வளவு கற்குணங்களும் திறமையும் வாய்ந்த இச்சகோ தானப் பெற்றிருப்பதற்கு மகிழ்வேண்டுமென்றும் அன்ருே கான் வீணே எண்ணி யிருந்தேன்! அவன் என் மனக்கி னின்றும் அகல நீண்டகாலம் பிடிக்கும். அவனை எங்கெந்த விடங்களிற் பார்த்துப் பழக்கமோ அந்த வந்த விடங்களி லெல்லாம் அவனது எழிலுருவம் துங்கட்குக்கோன்றிடுமே! உண்ண உட்காரும்போதெல்லாம் அவனின்மை துங்கட்கு எத்தகைய காய் இருக்கும்! அவன் கல்விகற்று விருத்தி படைந்து வருவகைப்பற்றி அறிவித்துவக்க கங்கள் கடிதங் கள் ஒவ்வொன்றையும் நான் மகிழ்ச்சியுடன் படித்து வங்தேன். கடைசிக் கடிகத்தைப் படிக்கத் தொடங்குங்கால் அஃது இத்துயர்கரு செய்கியைக் கொண்டுள்து எ ன் வ கினைத்தேன் அல்லேன். இக்திக்கொடிய சோதனையைத்

பொறுத்துக்கொள்வீர்

தாங்களும் எனகன்னேயும் முயன்று ளென்.ரம், இத்தகைய துக்கம் எதுவும் இனி நிகழாது என்றும், இத்துக்கக்கிற்கப்பல் எவ்வளவு ஆறுதல் வேண் டுமே அவ்வளவு தங்கள் எஞ்சிய மக்களின் கடக்கையால்