பக்கம்:பெரியார் மன்றோ.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பெரியார் மன்ருே

அளிக்கப்பெறுமென்ற்ம் கிம்புகின்றேன். இவ்விழவால் எல் வளவு இழந்து விட்டீர்கள் என்பதைத் தாங்களும் அன்ன்ையும் எக்காலும் மக்க முடியாதெனினும், நீங்கள் இருவிரும் ஆற்றியிருக்கவேண்டிய வலிமையைப் பெறுக என வேண்டு கிறேன்.”

உலக வாழ்க்கை தீமைமலிந்தது என்பதில் கம்பாமலும் "எல்லாம் கன்மைக்கே” என்பதில் கம்பியும் இருக்தனர் மன்ருே என்பது அவர் தமது சகோதரிக்கு எழுதிய பின் வருங் கடிதத்கால் அறியக் கிடக்கின்றது:- "இந்தப் பன்னி ..ாண்டாண்டுகளாக அாைப் பட்டினி கிடந்து வருகின்றே குைலும், கல்வாழ்வு வந்துறுமென்று பெரிதும் கம்பியே வரு கின்றேன். இக்கிம்பிக்கை நிறைவெய்துவகன்று என்று இடையே தோன்றியக்காலும், அத்தோந்தம் எனதுக்கக் தைக் கெடுக்கவேயில்லை; ஏனெனில், உகாணமுகக்கான் தத்துவசாஸ்திரிகள் ஊகித்துக் கொள்வதுபோல், யான் செய்வதில்லை. இன்ற கெட்டகாலம் என்றும், காளை அதனினும் கெட்ட்காலம் என்றும் கான் கூறுவதில்லை; மற்ற விஷயங்களுக்குப் போலவே துரதிர்ஷ்டத்திற்கும் ஒரு முடிவுண்டென்றும், எனது துரதிர்ஷ்டம் இவ்வளவு ண்ேடு கின்றுவிட்டதால் இனியும் அது கிற்காதென்றும் கான் சொல்கிறேன். அன்றி, இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் முன்போலவே யான் கழிக்க வேண்டியிருப்பினும், எனது கம்பிக்கை சிறிதும் குறைவுருது. யதேச்சையான வாழ்க்க்ை கடத்தக் கூடியவள்வு ன்னக்குப் பேறு உண்டாகப் போவ தில்லை யென்று ஒர் அசரீரிவாக்கு எழுந்து உணர்த்துவகா யிருந்தாலும், அகல்ை கான் வருக்கமுறப் போவதில்லை."