பக்கம்:பெரியார் மன்றோ.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேவின் கடிதங்கள் 119

இனி, மன்ருே தமது சகோதார் ஜேம்சு என்பாருக்குக் கூறிய கற்போதனையைக் காண்பாம். அச்சகோதார் இக்கி யாவிற் சிலகாலம் வைத்திய வேலை செய்துகொண்டிருந்து, உடல் கலம் குன்றியதால், மீண்டும் சகாக்லாக்துக்குச் சென்று விட்டார். அவருக்கு மன்ருே பின்வருமாறு எழுதியுள்ளார்:"இழக்க உடனலக்கை மீண்டும் பெறும்பொருட்டு எனய எல்லா கலன்களையும் விலக்கி வைக்க வேண்டுமென்ற உனது முறையை யான் பல கடிகங்களில் ஒப்புக்கொண்டுள்ளேன்; அம்முறையை விடாமல் பின்பற்றுவாய் என்றும் கம்புசின் றேன். ஆனல், உனது படிப்பு இவ்விஷயத்தில் இடுக்கண் விளக்குமோ என அஞ்சுகின்றேன். ஏனெனில் அப்படிப்பு உன்னை ஒளிடத்தில் இருத்திவிடுவதே யல்லாமல் தேகப் பயிற்சிக்குச் சிறிதும் இடங்கெடுப்பதில்லை. கீ எக்காலும் ஊக்கத்தை பிழக்காது மனமகிழ்ச்சி யுடையவனுயிருக்கல் வேண்டும். உடனலத்திற்கேற்ற அளவு உடற்பயிற்சிசெய்தல் வேண்டும். உற்சாகமும் மனமகிழ்ச்சியும் உடற்பயிற்சியும் இல்லாமல் ஈண்டு ஒன்றுமாகாது. அயலாருடைய அறிவு, கோக்கங்கள், தொழில்கள் இவற்தைப்பற்றி நீ அடிக்கடி கேவலமாகப் பேசியிருப்பதை என் அறிவேன். எவ்வளவு தாழ்ந்த இயல்புள்ளவஞய் ஒருவன் இருப்பினும் அவனே இகழும் அறியாமையிலும் பெரியகேசர் அறியாமை இல்லை. அல் விகழ்ச்சியைக் கருத்திற் கொள்ளது விடும் மனிதன் அருமை. மேலும், மற்ற மனிதருடைய கிறமையையுஞ் செல்வத்தையும் இகழ்வது துே. மனக்கோட்டமின்றிப் பெற்ற தெதுவே அதைக்கொண்டு திருப்தி யடைந்து வாழ் கலே கன்று. வலும் அடிக்கடி புரிந்துவரும் கவருென்றைப் பற்றி உனக்கு உபதேசிக்கின்தேகுயினும், அத்தவறுசெய்த விடத்து சான் வருக்காமல் இருந்ததில்லை."