பக்கம்:பெரியார் மன்றோ.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்ருேலின் கடிதங்கள் 121

தோற்றத்தைக் கருகின்றது. காம்பெல்லின் அறையை கண்ணை எனக்கு மனமில்லை. தலையிற் பேன்களோடும், முகத்திற் கண்ணிரோடும், அச்சத்தானும் கோயானும் கதறிக் கொண்டு, அவன் கிடந்த அவ்விாவை கினைக்காமல் அவ்வறையைக் கடந்து செல்கின்றேன் அல்லன். இவ் வீட்டைப்பற்றி கினைக்கும் போதெல்லாம் அவனதுருவம் அங்கிலைமையில் எப்பொழுதும் தோன்றுகின்றது. இன்று காலை, பரிதி பாப்பிய ஒளியின்கண்ணே வெளியே சென் றேன். காப்டன் வாட்சனுல் அமைக்கப்பட்டுள்ள புதுச் சாலை வழியே சென்று சிறுகுளத்தண்டைச் சேர்ந்தேன். தொலைவிற் தெரிந்த குன்றுகளை நோக்கி வியக்கும்பொருட்டு அவண் சில கிமிடகோம் நின்றேன். அப்பாற் பூஞ்சோலை யைச் சார்ந்தேன். அப்பூஞ்சோலையில் நீயும் காம்பெலும் முன்னர் விளையாடிக் கொண்டிருக்குங்கால், நான் வந்து காண்பதுண்டு அன்ருே ? எறும்பு வளையை ஆராயும் பொருட்டுத் தங்கினுல்தானே காம்பெல் தங்கியது! அல்லா விடில் உன்முன் அங்கு வந்து தவழ்ந்து கொண்டிருப்பானே! அவன் கடப்பதும், ஒடுவதும், மழலைச் சொற்களுக் குதவி யாகக் கைகளைக் கொண்டு ஏதேனும் ஒரு விஷயத்தை உணர்த்த நிற்பதுவும் எவ்வளவு மகிழ்ச்சியை யளித்தன! குழந்தையின் ஆட்டமெல்லாம் எவ்வளவு எளியவை! எவ்வளவு கபடமற்றவை எவ்வளவு அழகானவை! அவன் செய்யும் ஒவ்வொன்றும் அழகுடைக்.ே" அவனுடைய எளிய வழிகளெல்லாம் அன்பூட்டுபவை; அவனது பாதுகாப் பிற்கென்று இயற்கை யன்னேயால் கைபோன் அதவக் கொடுக்கப் பட்டவை; அவனிடத்துப் பிரியக் காட்டும்படி பிறசெல்லோசையுக் தாண்டுபவை, அவன் மருங்கிருந்து மாபெரும் மகிழ்ச்சி யளிக்குங் காலத்தில் அவனைப் பிரிய

16